டயாலிசிஸ் சிகிச்சை தனியாருக்கு அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் மா.சு. மறுப்பு,டயாலிசிஸ் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அரசு தான் செய்து கொண்டிருக்கிறது ,டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்,தனியாருக்கு விடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மா.சு. திட்டவட்டம்.https://www.youtube.com/embed/0qCD6iFeAvs