வீர தீர சூரன் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகரும் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் தன் தந்தையுடான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, வின்டேஜ் சியான்,வீர தீர சூரனுக்கு நன்றி அருண்குமார் சார் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.