துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள "பைசன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், அவருடைய பிறந்ததாளையொட்டி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியாகும் குட் பேட் அக்லி.. உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்பட வாய்ப்பு