மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.