அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்று நம்பிக்கை உள்ளதாக CSK அணியின் CEO விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிஎஸ்கே அணியில் விளையாடுவது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் தோனி அறிவிப்பார் என்றார்.