தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை அரசு பாழடித்து வருகிறது - தர்மேந்திர பிரதான்,கல்வி நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி,அடுத்த கேள்விக்கு சென்றதால், மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்,மத்திய அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து முழங்குவதா?- சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை.