தனது வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவிப்பதாக நயன்தாரா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆவணப்படத்தில் 3 விநாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு 10 கோடி கேட்கும் தனுஷ், இதுவரை NOC சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.