தனது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி,பொது மேடையில் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டார் அன்புமணி,கோபமிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என பொது மேடையில் மன்னிப்பு கேட்டார் அன்புமணி,ராமதாஸ் ஆணையிட்டால் மகனாக அதனை செய்து முடிக்க தயார் என அன்புமணி பேச்சு,என் மீது கோபமிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என அன்புமணி ராமதாஸ் பேச்சு.