தமிழக காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவில் டிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால், மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படைக்கு மகேஷ்குமார் அகர்வாலை இடமாற்றம் செய்து கூடுதல் டிஜிபியாக நியமித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.