மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்திற்கு தொடங்கிய பக்தர்கள் சரண கோஷத்துடன் சபரிமலையில் குவிந்தனர். மண்டல பூஜையின் முதல் நாளிலேயே சபரிமலையெங்கும்பக்தர்கள் தலைகளாக இருந்தது.