திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அன்னமய்யா பவன் கூட்ட அரங்கம் அருகே சிறுத்தை வந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இப்பகுதியில் உள்ள விடுதிகளில் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் விஐபிக்கள் தங்கி வரும் நிலையில், சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் எழுந்துள்ளது.