திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பை கலந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இந்த விவகாரம் அனைத்து பக்தர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.