நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துகள் முடக்கம்.தி மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் நடவடிக்கை.தேவநாதன் உள்ளிட்டோரின் ரூ.280 கோடி சொத்துகளை முடக்கியது பொருளாதார குற்றப்பிரிவு.நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி - 6 இயக்குநர்கள் மீது வழக்கு.