நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் தொடர்பான வழக்கு ,தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா,தேவநாதன் யாதவ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு ,விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை - காவல்துறை தரப்பு .