அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும்.சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என விசிக கவன ஈர்ப்பு தீர்மானம்.வேங்கைவயல் விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளது விசிக.தீர்மானம் குறித்து விவாதிக்கலாமா இல்லையா என்பது சபாநாயகரின் முடிவிற்குட்பட்டது.