தவெக மாநாட்டு பந்தலில் தண்ணீர் இன்றி தவிக்கும் தொண்டர்கள்.நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்கில் தண்ணீர் நிரப்பப்படவில்லை.வெயில் கொளுத்துவதால் தண்ணீர் தேடி அலையும் தொண்டர்கள்.டேங்கை திறந்து தண்ணீரின்றி ஏமாந்து செல்லும் தொண்டர்கள்.மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் தான் தண்ணீர் நிரப்படும் எனத் தகவல்.