துணை முதலமைச்சாரனதற்காக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை உள்வாங்கி அதற்கு தன் பணியின் மூலம் பதில் தருவேன் என உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று அவர் மரியாதை செய்தார்.