உழைப்பிற்கு உதாரணமாக திகழும் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதலமைச்சர் பதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.கோவையில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி துணை முதலமைச்சராவது எப்போது? என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.