மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-ல் தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்,திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்,100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.4034 கோடியை விடுவிக்கவில்லை,100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டம்.