பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்டிசம்பர் 6 - பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர சோதனை டிச.6ஆம் தேதியான இன்று, பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.