நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை மீண்டும் உறுதி செய்த படக்குழுபொங்கலை முன்னிட்டு, விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படம் ரிலீசாவதால் 'பராசக்தி' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது