அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவுடன் கைகோர்த்துக்கொண்டு தனது ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி அதிபர் யூன் சுக் யோல் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.