டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பர்வேஷ் வர்மா தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்,பர்வேஷ் வர்மா இன்னும் சற்று நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்,அரவிந்த் கெஜ்ரிவாலை நியூ டெல்லி தொகுதியில் தோற்கடித்தவர் பர்வேஷ் வர்மா,டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷாகித் சிங் வர்மாவின் மகன் தான் பர்வேஷ் வர்மா,