மேற்கு டெல்லி பகுதியின் ஒரு கடையில் இருந்து 208 கிலோ எடை கொண்ட 2 ஆயிரத்து 80 கோடி மதிப்பிலான கொக்கைனை போலீசார் கைப்பற்றினர். மிக்சர் பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கொக்கைனை , இங்கிலாந்தில் வசித்துவரும் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒருவர் கடையில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அங்கிருந்து பல மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.