டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா,பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்பு,6 அமைச்சர்களுடன் பதவியேற்கிறார் டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா,ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா.