டெல்லி கார் வெடி விபத்து தொடர்பாக உபா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த டெல்லி காவல்துறை, தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில், சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.