மனைவியின் மெண்டல் டார்ச்சர் தான் தம்மை தற்கொலைக்கு தூண்டியதாக டெல்லி கஃபே உணவகத்தின் உரிமையாளர் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன் பேசி பதிவு செய்திருந்த வீடியோ வெளியாகி உள்ளது. தமது மனைவியும் அவரது குடும்பத்தினரும் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மெண்டல் டார்ச்சர் செய்து வந்ததாகவும் வீடியோ பதிவு செய்து விட்டு, தனது வீட்டில் புனித் குரானா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.