சுமுகமாக வாக்குப்பதிவு நிறைவு பெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 60.42 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற உள்ளது.