கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க உத்தரவு,சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்- ஐகோர்ட்,கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்ற பெயர்களை மாற்ற வேண்டும் - ஐகோர்ட்,அரசு பள்ளி என்று பெயர் சூட்ட வேண்டும் - உயர்நீதிமன்றம்.