வெற்று காகிதத்தில் பட்டம் விடும் பாசாங்கு வேலையே தமிழக பட்ஜெட் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலன்களை மறந்துவிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் போலித்தனமே அதிகமாக உள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.