ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள அவர், 4 தொடர் தோல்விகளுடன் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோருடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.