சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு.ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 MLAகள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசிய வழக்கு.சபாநாயகரின் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கு.