சமீபத்தில் உலகின் பேசுபொருளான சீனாவைச் சேர்ந்த DEEP SEEK ஏ.ஐ செயலிக்கு தென் கொரியா அரசு தடை விதித்தது. டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது,என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.