துணை முதலமைச்சராக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமா வாழ்த்து தெரிவித்தார்.அன்பு இளவல் உதயநிதி என குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் வாழ்த்து.துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.