இபிஎஸ் உடனான சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அமித்ஷா பேசியதாக தகவல்,2021 சட்டமன்ற தேர்தலில் தாம் சொன்னதை ஏற்காததால் தோல்வி அடைந்ததாக அமித்ஷா கூறியதாக தகவல்,தாம் கூறியதை கேட்டிருந்தால் திமுக ஆட்சியில் இருந்திருக்காது எனவும் அமித்ஷா கூறியதாக தகவல்,டிடிவி, சசிகலாவை இணைப்பது குறித்து பேசியதை சுட்டிக்காட்டி அமித்ஷா பேசியதாக தகவல்,6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம் என அமித்ஷா வருத்தப்பட்டதாக தகவல்.