மாமல்லபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட நட்சத்திர விடுதியை வந்தடைந்தார் விஜய்,வெளியே காத்திருந்த தொண்டர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்,வெளியே காத்திருந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் இருக்கைகள் இல்லை,தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம் என்ன? சற்று நேரத்தில் தவெக பொதுக்கூட்ட அரங்கிற்கு வருகை தர உள்ளார் விஜய்,கூடுதல் பாஸ் விநியோகிக்கப்பட்டதே குழப்பத்திற்கு காரணம் எனத் தகவல்.https://www.youtube.com/embed/wIY_1ha_NRQ