கரீபியன் பிரீமியர் லீக் தொடரோட 27வது லீக் போட்டியில விளையாடியது மூலமா தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஒரு புது சாதனைய படைச்சிருக்காரு.இந்த போட்டியில விளையாடியது மூலமா 500-வது டி20 கிரிக்கெட் போட்டில விளையாடிய உலகின் 6வது வீரர் என்ற சாதனையயும், அவ்வளவு போட்டிகள்ல விளையாடிய முதல் தென்னாப்பிரிக்கா வீரர் என்ற சாதனையயும் டேவிட் மில்லர் படைச்சு இருக்காரு