பகுஜன் சமாஜ் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு,திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது ,தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் அவரது மகள் சாவித்திரி பாய் ,நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்வில், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு .