தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மார்ச் 6,7,8,9-ல் மாநில தகுதித் தேர்வு,மாநில தகுதித் தேர்வு கணினி வாயிலாக மார்ச் 6,7,8,9-ல் நடைபெறும் என அறிவிப்பு,தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத தளத்தில் பதிவிறக்கலாம்,தேர்வுக்கு 7 நாட்கள் முன்னதாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.https://www.youtube.com/embed/oc_i57js-4M