நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.