பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம்..பள்ளிகளில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கும் வகையில் ஆசிரியர்களின் விடுப்பு உள்ளதா என பள்ளி கல்வித்துறை கணக்கெடுப்பு..