அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிதானம் இல்லாமல் உளறியிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் சாடியுள்ளார். தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர்வது அதிமுவுக்கு உறுத்துவது போல, அந்த பெண்கள் அப்பா என முதலமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல என்றும், அதனால்தான் சி.வி.சண்முகம் அறுவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருப்பதாக விமர்சித்துள்ளார்.