ஆம்பூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் மோதல் - 3 பேருக்கு கத்தியால் வெட்டு,காளைகளை முதலில் அவிழ்த்து விடுவது தொடர்பாக வாணியம்பாடி - ஆம்பூர் இளைஞர்களிடையே மோதல்,ஆம்பூர் ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி,சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.