கொடிகம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் - சண்முகம்,"நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவது தேவையற்ற மோதலுக்கு வழிவகுக்கும்"பொது இடங்களில் உள்ள கொடிகளை அகற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது - சண்முகம்,"லாக்கப்டெத் விவகாரங்களில் காவல்துறை அத்துமீறி நடக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை",நடவடிக்கை எடுக்கப்படாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சண்முகம்.