திருப்புவனம் கஸ்டடி மரணம் தொடர்பாக 3-வது நாளாக நீதிபதி விசாரணை ,மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் திருப்புவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்,கொலை செய்யப்பட்ட அஜித்குமார் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படும் மருத்துவமனை,மருத்துவமனை மருத்துவரிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்,போலீசார் தாக்கியதில் காயமடைந்த அஜித்குமாரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.