போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை,அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன்,இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அரசு வேலை பணி சான்றிதழ்களையும் வழங்கினார்,போலீசார் தாக்குதலில் அஜித்குமார் மரணமடைந்த நிலையில் நடவடிக்கை,முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அரசு வேலைக்கான சான்றிதழ்.