சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்.திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் புகார் மனு.பெரியார் குறித்து அநாகரிகமாக பேசியதாக கூறி காவல்துறையில் புகார் மனு.சீமானை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் அளித்தவர்கள் வலியுறுத்தல்.