சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை, நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்தார். இப்போட்டியை காண வந்த ஷாலினி, சி.எஸ்.கே. அணி ஜெர்சி அணிந்திருந்தார். விஐபி கேலரியில் அமர்ந்து அவர் போட்டியை கண்டு ரசித்தார்.