டெல்லி ரயில் நிலையத்தில் அதிகளவில் பயணிகள் குவிந்ததால் திடீர் கூட்ட நெரிசல்,4 குழந்தைகள், 11 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி,மகா கும்பமேளா நடைபெறும் உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் இரண்டு ரயில்கள் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசல்,டெல்லி ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15-வது நடைமேடையில் பயணிகள் முண்டியடித்ததால் பலர் படுகாயம்,டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒருவரும் இல்லை என பயணிகள் புகார்,ரயில்வே பாதுகாப்பு படையோ, போலீசோ எவரும் இல்லை என நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு.