பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதில் சமரசம் செய்யக்கூடாது என காவல்துறையினருக்கு மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவுறுத்தினார். புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பேசிய அவர், சமூகத்தில் குற்றப் போக்குகள் இருக்கும் வரை குற்றங்கள் நடக்கும் என தெரிவித்தார்.